English to Tamil
1. Worsen (வொர்சென்) - மோசமாகிவிடல். அவர்களுக்கு நிலைமை மோசமாகிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. They were afraid that the situation would worsen. 2. Petty (பெட்டி) - சிறிய. கொலை ஒரு சிறிய குற்றமாக கருதப்படுவதில்லை. Murder is not consider as a petty crime. 3. Nadir (நடிர்) - தாழ்ந்த நிலை. அவர்களின் வேதனையால் அவர்கள் தாழ்ந்த நிலையை அடைந்தனர். They had reached the nadir because of their sufferings. 4. Sporadic (ஸ்பொராடிக்) - ஆங்காங்கே. ஆங்காங்கே எரிபொருள் தட்டுப்பாடு பல பயணிகளுக்கு கோடை காலத்தை துயர் மிகுந்ததாக்குகிறது. Sporadic gas shortages are making the summer miserable for many travelers. 5. Industrious (இன்டஸ்டிரியஸ்) - கடுமையாக உழைக்கின்ற. அவள் ஒரு கடுமையாக உழைக்கின்ற உழைப்பாளி. She was an industrious worker. 6. Malicious (மெலிசியஸ்) - கெடுக்கும் நோக்கம் கொண்ட. பதிப்பாசிரியர் எழுத்தாளர்களின் கெடுக்கும் நோக்கம் கொண்ட கட்டுரையை வெளியிட மாட்டார். The editor will not publish the writer′s malicious article. 7. Debility (டெபிலிட்டி) - சோர்வு. அவ...